The Department of Commerce was started in the year October 2020 in response to ever demand exist for Commerce education. The Department aims at providing academic excellence with value additions and equips the students with the essential skills to envisage the challenges of the business world. The undergraduate programme adopts the Bharathiar University Syllabus. The department is supported by adequate faculty members. A fully established library with latest text books and referred Journals are provided to facilitate knowledge. To enhance the students skill set programs like webinars, business quizzes, cultural activities are conducted as a part of academic activities.
Vision
To pursue an outrival in commerce education with core values, knowledge, skills by inculcating and identifying the hidden talents so that the students make themselves to empower their full potential and make them to lead.
Mission
Department of Commerce is dedicated themselves to provide quality education by enriching teaching, research with value addition to pursue quality life within integrity, social well-being and ethical decency to meet global competencies.
Department Goals
Impart holistic teaching and learning practices with conducive environment.
To adhere the vibrant extension activities with appropriate training programs to meet the industry needs and opportunities.
To outfit themselves with core values of gender equality, humility and ecology in order to make them socially responsible.
துறை பற்றி
வணிக துறையில் மேற்கொள்ளப்படும் தொடர் தேவைகளை ஈடுசெய்யும் பொருட்டு இக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 2020 இல் பி.காம் வணிகவியல் இள நிலை பட்ட படிப்பு துவங்கப்பட்டது. வழக்கமான பாடங்களுடன் மாணவிகளின் அத்தியாவசிய திறன்களை மேம்படுத்துவதற்காக திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்குவதுடன், அவர்களுக்கு வணிக உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இணையவழி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்துறை நூலகத்தில் முழு அளவில் அனைத்து பாட புத்தகங்கள் மாணவிகளின் பயண்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. துறை மற்றும் கல்லூரி நிக்ழ்ச்சிகள், கருத்தரங்கம், விளையாட்டு போன்றவற்றில் கலந்து கொள்ள மாணவிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
துறையின் பார்வை
முக்கிய மதிப்புகள், அறிவு, திறன்களைக் கொண்ட வணிகக் கல்வியில் மறைக்கப்பட்ட திறமைகளை அடையாளம் காண்பதன் மூலம் மாணவிகள் தங்களின் முழு திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களை வழிநடத்துவதற்குமான ஒரு நீண்ட கால செயல்பாடு.
துறையின் பணி
உலகளாவிய திறன்களை பூர்த்தி செய்ய நேர்மையான, சமூக நல்வாழ்வு மற்றும் நெறிமுறை ஒழுக்கத்திற்குள் தரமான வாழ்க்கையை தொடர கற்பித்தல், மதிப்பு கூட்டலுடன் ஆராய்ச்சி மூலம் தரமான கல்வியை வழங்க வணிகத்துறை தங்களை அர்ப்பணித்துள்ளது.
துறை இலக்கு
உகந்த சூழலுடன் முழுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகளை வழங்குதல்.
தொழில்துறை தேவைகள் மற்றும் வாய்ப்புகளை பூர்த்தி செய்ய பொருத்தமான பயிற்சி திட்டங்களுடன் துடிப்பான விரிவாக்க நடவடிக்கைகளை கடைபிடித்தல்.
அவர்களை சமூகப் பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதற்காக, பாலின சமத்துவம், பணிவு மற்றும் சூழலியல் ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளுடன் தங்களை தயார் செய்தல்.